Trendingபாகிஸ்தானிடம் ஒயிட்வாஷ் ஆபத்தில் இலங்கை! கடைசிப் போட்டியிலாவது வெற்றி பெறுமா?
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசத் தொடரில் ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி, தொடரை முழுமையாக இழப்பதைத் தவிர்க்கும் நோக்கில் மூன்றாவது போட்டியில் களமிறங்கவுள்ளது. மறுபுறம், தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் ஆதிக்கத்தைத்…











