
Vijay: முதலமைச்சர் விஜய்யின் கேரளப் பயணம் திடீர் ரத்து; காரணம் என்ன?
கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.301 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார். இதற்கு முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம் வரை விஜய் ரோடு ஷோ வந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் த.வெ.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த …












