Trendingமட்டக்களப்பு
மட்டக்களப்பில் இலவச அமர ஊர்தி சேவை ஆரம்பம்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் இலவச அமர ஊர்தி சேவை இன்று (10) வியாழக்கிழமை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்தில் வைத்து இச்சேவை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோரா…
1 month ago 1 min read 8

