
`ராமர் பணக்காரர்களின் கடவுள், சிவன் ஏழைகளின் கடவுள்' - ரேவந்த் ரெட்டி கருத்துக்கு பாஜக கண்டனம்
ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கடவுள்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற முழக்கத்தை பாஜகவினர் அடிக்கடி பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பிய ரேவந்த் ரெட்டி, பிரதமர் நர…









