Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

ஆம் திகதி

60 stories tagged with this topic. · Page 3 of 5

Stories tagged “ஆம் திகதி”

ஞானசார தேரரைக் கைது செய்யப் பிடியாணை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

ஞானசார தேரரைக் கைது செய்யப் பிடியாணை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ​பொலிஸ்மா அதிபர் ஊடாக இந்தப் பிடியாணையை உடனடியாக அமுல்படுத்துமாறு நீதிமன்ற உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ​இதற்கமைய, பிரதிவாதியான கலக…

ABM 1 month ago 5
சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி நிர்ணயம்!
முக்கிய செய்திகள்

சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி நிர்ணயம்!

முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அச…

ABM 1 month ago 5
சீரற்ற வானிலை 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
முக்கிய செய்திகள்

சீரற்ற வானிலை 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 104 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி முதல் இன்று (27) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் 943 குடும்பங்களைச் சேர்ந்த 3…

ABM 1 month ago 5
கிரிஷ் கொடுக்கல் வாங்கல்: நாமலிடம் சிறையிலேயே வாக்குமூலம் பதிவு!
முக்கிய செய்திகள்

கிரிஷ் கொடுக்கல் வாங்கல்: நாமலிடம் சிறையிலேயே வாக்குமூலம் பதிவு!

முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது. கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன என்பவரால் …

ABM 1 month ago 7
சாதாரண தர மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின
முக்கிய செய்திகள்

சாதாரண தர மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள அறிக்கையில், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமா…

ABM 1 month ago 8
நவம்பர் முதல் TIN இலக்கம் கட்டாயம் – வௌியானது புதிய அறிவிப்பு
முக்கிய செய்திகள்

நவம்பர் முதல் TIN இலக்கம் கட்டாயம் – வௌியானது புதிய அறிவிப்பு

2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் சில குறிப்பிட்ட செயல்பாடுகளின் போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, வங்கி அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கு ஆரம்பிக்கும் போது, கட்டிட வரைபட அனுமதிய…

ABM 1 month ago 8
மட்டக்களப்பு - தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் Trending
மட்டக்களப்பு

மட்டக்களப்பு - தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 30 ஆம் திகதி இன்று வெகுவிமர்சையாக நிறைவு பெற்றது.கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பக்தர்களால் "சின்னக் கதிர்காமம்" எனப் போற்றி வழிபடப்படுவதுமான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 09.07.2026 திகதி தி…

ABM 1 month ago 16
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்! Trending
மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் புதன்கிழமை (12) மதியம் 12 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த 03 ஆம் திகதி திருக்கொடியேற்றத்…

ABM 1 month ago 9
கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு Trending
மட்டக்களப்பு

கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே வாளி நீரில் ம…

ABM 1 month ago 8
இலங்கை – இந்தோனேசியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது அரசியல் கலந்தாய்வு கொழும்பில் நிறைவு: இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!
இலங்கை

இலங்கை – இந்தோனேசியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது அரசியல் கலந்தாய்வு கொழும்பில் நிறைவு: இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!

இலங்கை – இந்தோனேசியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது அரசியல் கலந்தாய்வு கொழும்பில் நிறைவு: இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் ஆரம்பம்! இலங்கை மற்றும் இந்தோனேசியக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், முதலாவது அரசியல் கலந்தாய்வுச் சுற்று 2026 செ…

ABM 1 month ago 5
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது
முக்கிய செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியை (நீக்குவதற்கான) சட்டமூலத்திற்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது சான்றொப்பத்தை இட்டுள்ளார். இதன்படி, குறித்த சட்டமூலம் நேற்று (22) முதல் சட்டமாக அமுலுக்கு வந்துள்ளது. இந்த சட்டமூலம் முதன்முறையாக வாசிப்பதற்காக 2026 ஓகஸ்ட் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சம…

ABM 1 month ago 10
நாமல் மீண்டும் விளக்கமறியலில்
முக்கிய செய்திகள்

நாமல் மீண்டும் விளக்கமறியலில்

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் ம…

ABM 1 month ago 7

Page 3 of 5 · Showing 25–36 of 60 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7