
உள்ளூர் செய்திகள்
யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க!
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க, இன்று (30) காலை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள…
2 weeks ago 1 min read 8

