
உலக செய்திகள்
'திமுக எழுப்பும் கேள்விக்கு தவெக பதில் சொல்லித்தான் ஆகணும்.!'- பாஜக வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.அதற்கு பதில் அளித்த அவர்," சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக ஆட்சிக்கும், தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியவில…
2 weeks ago 1 min read 4

