Trendingஜிம்பாப்வே முன்னாள் வீராங்கனையும் நடுவருமான சாரா டம்பனேவனா காலமானார்! 36 வயதில் மறைவு
ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான சாரா டம்பனேவனா தனது 36ஆவது வயதில் காலமானார். அவர் திங்கட்கிழமை ஹராரேயில் உயிரிழந்ததாக ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மருத்துவச் சிகிச்சை நடைமுறையொன்றுக்கு உட்படுத்தப்பட்ட ப…





