
கேரள கஞ்சாவுடன் நகரசபை முன்னாள் உறுப்பினர் கைது!
பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புத்தளம், தில்லையடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்…












