
உக்ரைன் போர்: இந்தியாவைப் பாராட்டும் புதின்; இந்தியாவின் திட்டத்திற்கு உக்ரைன் 'டிக்'; என்ன நடந்தது?
உலக நாடுகளுக்கு இடையே ‘நடுநிலை’ என்பதற்கு எப்போதுமே இந்தியாவிற்குத் தனிப்பெயருண்டு... சிறப்புண்டு.இது ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த முயற்சியில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.இந்தியாவின் நிலைப்பாடே ‘போர் வேண்டாம்’ என்பதுதான்.ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியபோதும் சரி... ஈரான் போர் தொடங்கியபோதும் சரி..…












