
மனைவியுடன் முறையற்ற தொடர்பு ஒருவர் கொலை
புத்தளம், கற்பிட்டி – தேத்தாபொள பகுதியில் ஆடைத் தொழிற்சாலை காணியிலுள்ள நீர் நிறைந்த பள்ளத்தில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேத்தாபொளையைச் சேர்ந்த வடிவேல் செந்தூர் (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந…












