
பத்தேகம துப்பாக்கிச் சூடு – வௌியான மேலதிக தகவல்
பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் இன்று (27) காலை கார் ஒன்றில் வந்த குழுவினரால் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலதிக தகவல்களைப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியைச் செலுத்திய ஆண் சம்பவ …










