
மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் துறையினருக்கும் வாய்ப்பு!
தனியார் துறையினருக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதேஇதனைக் குறிப்பிட்ட அமைச்சர் ஒரு வருட காலப்பகுதிக்குள் இந்…












