
"நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை; அதனால் வேளாண் அமைச்சர் ஆக்குகிறோம் என்றார்" - யாரைச் சொல்கிறார் சீமான்?
தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நேற்று (செப்.23) தேர்தல் பிரசாரம் செய்திருந்தார் சீமான்.அப்போது பேசிய அவர், "என்ன நடக்குது இப்போ? இந்தத் தேர்தலயே எடுத்துக்கொள்வோம். அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற சத்தியபாமா அவர்க…












