
“இந்தியா பெருமிதம் கொள்கிறது”- கத்திக்குத்துப்பட்டும் பயணிகளைக் காப்பாற்றிய விமானிக்கு மோடி பாராட்டு
நேற்று துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரத்திற்கு ஃபிளைதுபாய் விமானம் ஒன்று பறந்தது. இந்த விமானத்தில் 174 பயணிகள் பயணித்திருக்கின்றனர். பயணத்திற்கு இடையே இரு விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சக விமானியை இன்னொரு விமானி கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்துப்பட்ட நிலையில…












