Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
N

Nirojan Sinthathurai

Follow 3 followers

Staff Writer • 826 stories • 5.4K reads

Stories by Nirojan Sinthathurai

Omar Abdullah: ஊடகவியலாளரை மணந்த ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - வைரலாகும் புகைப்படங்கள்!
உலக செய்திகள்

Omar Abdullah: ஊடகவியலாளரை மணந்த ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - வைரலாகும் புகைப்படங்கள்!

ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஊடகவியலாளர் நிதி ரஸ்தான் என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் தங்களது திருமணப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இத்தகவலை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்திருக்கிறார்கள். A new journey began yesterday @Nidhi https://t.co/BXbdLq2d1H— Omar Abdull…

Nirojan Sinthathurai 2 weeks ago 12
தங்கை மகளின் திருமணம்; எலஹங்கா அரண்மனையை மறுத்த ஜெகன்; `கீழ்த்தரமானவள் நான் அல்ல' - ஷர்மிளா வேதனை
உலக செய்திகள்

தங்கை மகளின் திருமணம்; எலஹங்கா அரண்மனையை மறுத்த ஜெகன்; `கீழ்த்தரமானவள் நான் அல்ல' - ஷர்மிளா வேதனை

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா, தனது மகளின் திருமணத்திற்காக குடும்பச் சொத்தைப் பயன்படுத்த ஜெகன் மறுத்ததையடுத்து, திருமண இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளார். இந்த சம்பவம், இருவருக்கும் இடையே நிலவி வரும் சொத்துத் த…

Nirojan Sinthathurai 2 weeks ago 8
'டெல்லியின் மெசேஜ்' - இடைத்தேர்தலுக்கு விஜய் போடும் ஸ்கெட்ச்! - திட்டம் என்ன?
உலக செய்திகள்

'டெல்லியின் மெசேஜ்' - இடைத்தேர்தலுக்கு விஜய் போடும் ஸ்கெட்ச்! - திட்டம் என்ன?

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் விஜய் இடைத்தேர்தலை மனதில் வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். முதல்வர் விஜய்தமிழகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 7 தொகுதிகள் காலியாக இருந்தது. அதில் மதுராந்தகம், தாராபு…

Nirojan Sinthathurai 2 weeks ago 7
``தறிகெட்டு ஓடும் தவெக அரசுக்கான Wake-up call" - மகளிர் அணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கும் ஸ்டாலின்
உலக செய்திகள்

``தறிகெட்டு ஓடும் தவெக அரசுக்கான Wake-up call" - மகளிர் அணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கும் ஸ்டாலின்

தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை எதிர்த்து திமுக மகளீர் அணி நாளை போராட்டம் நடத்தவிருப்பதாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ…

Nirojan Sinthathurai 2 weeks ago 10
``எடப்பாடியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை" - அமைச்சர் ரமேஷ்
உலக செய்திகள்

``எடப்பாடியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை" - அமைச்சர் ரமேஷ்

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு நேற்று மதுரைக்குச் சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணிக்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களிலேயே கோயிலில் மின் வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து உடனே கோயில் நிர்வாகிகள் ஜெனரேட்டர் மூலமாக ம…

Nirojan Sinthathurai 2 weeks ago 8
தேவர் ஜெயந்தி : சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை!
உலக செய்திகள்

தேவர் ஜெயந்தி : சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை!

Vikatangovernment and politicsவி.ஶ்ரீனிவாசுலுதேவர் ஜெயந்தியையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரின் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதைPublished:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AMவி.ஶ்ரீனிவாசுலுவி. ஸ்ரீநிவாசுலு.. சென்னை சோவ்கார்பேட்டையில் வசிக்கிறேன் சர் தியாகராய கல்லூரியில் யுஜி முடித்துள்ளேன…

Nirojan Sinthathurai 2 weeks ago 6
``இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு நிலைப்பாடா?" - திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன?
உலக செய்திகள்

``இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு நிலைப்பாடா?" - திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன?

பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னில் மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``விடுதலைப் போராட்டத்திற்குத் துணைநின்றவர். ஆங்கிலேய அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியவர். சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்…

Nirojan Sinthathurai 2 weeks ago 5
'சட்டமன்றத்தில என் குரல் ஒலிக்கணும்'னு நிறைய பேர் விருப்பப்படுறாங்க.!'- சீமான் கூறியதென்ன?
உலக செய்திகள்

'சட்டமன்றத்தில என் குரல் ஒலிக்கணும்'னு நிறைய பேர் விருப்பப்படுறாங்க.!'- சீமான் கூறியதென்ன?

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "அதிமுகவும், திமுகவும் விலகி இடைத்தேர்தலில் என்னை பொதுவேட்பாளராக நிறுத்துவார்கள் என்பது குறித்து திமுகவும் முடிவெடுக்கவில்லை. அதிமுகவும் முடிவெடுக்கவில…

Nirojan Sinthathurai 2 weeks ago 4
'போலீஸ் கஸ்டடி வேண்டாம்; வீட்டு சாப்பாடு வேணும்!' -  புன்னகையோடு புழலுக்கு திரும்பிய அன்பில்!
உலக செய்திகள்

'போலீஸ் கஸ்டடி வேண்டாம்; வீட்டு சாப்பாடு வேணும்!' - புன்னகையோடு புழலுக்கு திரும்பிய அன்பில்!

தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய வழக்கில் நீதிமன்றத்தில் காவலில் புழல் சிறையில் இருக்கும் அன்பில் மகேஸை விசாரணைக்காக காவலில் எடுக்க போலீஸார் மனு போட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணையின் போது அன்பில் மகேஸ் தரப்பில் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அன்பில் ம…

Nirojan Sinthathurai 2 weeks ago 3
TNPSC தேர்வுக்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்
உலக செய்திகள்

TNPSC தேர்வுக்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். போட்டித் தேர்வுகளின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்ட…

Nirojan Sinthathurai 2 weeks ago 4
'சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமீனா?'- அன்பில் மகேஸ் குறித்து மரிய வில்சன் பேசியதென்ன?
உலக செய்திகள்

'சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமீனா?'- அன்பில் மகேஸ் குறித்து மரிய வில்சன் பேசியதென்ன?

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கோடிக்கணக்கில் லஞ்சமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

Nirojan Sinthathurai 2 weeks ago 5
‘தனுஷ்காக காத்திருக்கும் அதிமுக, சீமானுக்காக காத்திருக்கும் திமுக’ – காங்கிரஸ் விமர்சனம்
உலக செய்திகள்

‘தனுஷ்காக காத்திருக்கும் அதிமுக, சீமானுக்காக காத்திருக்கும் திமுக’ – காங்கிரஸ் விமர்சனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், “தமிழ்நாட்டு அரசியலில் நாளுக்கு நாள் தி.மு.க-வின் நிலை மிக மோசமான மாறி வருகிறது என்பதை தனது புலம்பல் அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தி வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொடுத்த பிரஸ் மீட் தி.மு.க-வின் நிலையை குலைய செய்துள்ளத…

Nirojan Sinthathurai 2 weeks ago 7

Page 17 of 69 · Showing 193–204 of 826 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7