Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
A

ABM

Follow 2 followers

Editor • 1130 stories • 9K reads

Stories by ABM

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் அதிரடி சோதனை! 67 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் தபால் பொதிகள் மூலம் மீட்பு!
இலங்கை

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் அதிரடி சோதனை! 67 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் தபால் பொதிகள் மூலம் மீட்பு!

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, அறுபத்தி ஏழு கோடியே ஐம்பத்து மூவாயிரத்திற்கும் அதிக பெறுமதியான பெருந்தொகை போதைப்பொருட்கள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன! ​வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு, உரிமையாளர்கள் எவரும் பெற்…

ABM 4 weeks ago 7
Jailer 2: " 'ஜெயிலர் 1' வாய்ப்பு மிஸ் ஆகிவிட்டது; இம்முறை தவறவிடக்கூடாது என..." - ஹக்கீம் ஷாஜகான்
சினிமா

Jailer 2: " 'ஜெயிலர் 1' வாய்ப்பு மிஸ் ஆகிவிட்டது; இம்முறை தவறவிடக்கூடாது என..." - ஹக்கீம் ஷாஜகான்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர் 2' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் வில்லன் குழுவில் வருபவராக முக்கியக் கதாபாத்திரத்தில் இருக்கிறார் நடிகர் ஹக்கீம் ஷாஜகான். Jailer 2 - Rajinikanthசமீபத்திய பேட்டி ஒன்றில், 'ஜெயிலர் 2' திரைப்பட அனுபவம் தொடர்பாக அவர் பகிர்ந…

ABM 4 weeks ago 8
நாமலின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்க கைது!
இலங்கை

நாமலின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்க கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சய சமரசிங்க, ஊழல் அல்லது லஞ்சப் புகார்களை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணையத்தில் திங்கட்கிழமை (19) ஆஜரானதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டத…

ABM 1 month ago 7
ரஞ்சி கிண்ணத்தில் வரலாறு படைத்த சின்மய் சுதார்! ஆட்டமிழக்காமல் 400 ஓட்டங்கள் குவித்து சாதனை! Trending
விளையாட்டு செய்திகள்

ரஞ்சி கிண்ணத்தில் வரலாறு படைத்த சின்மய் சுதார்! ஆட்டமிழக்காமல் 400 ஓட்டங்கள் குவித்து சாதனை!

இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிண்ணத்தில் மிசோரம் அணிக்காக விளையாடும் 29 வயதான துடுப்பாட்ட வீரர் சின்மய் சுதார், ஆட்டமிழக்காமல் 400 ஓட்டங்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். முதல்தரக் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 400 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அ…

ABM 1 month ago 12
ODI உலகக்கிண்ணத் தொடருக்கான முன்னேற்பாடு: மீண்டும் நேருக்கு நேர் மோதும் பாகிஸ்தான் – இங்கிலாந்து! Trending
விளையாட்டு செய்திகள்

ODI உலகக்கிண்ணத் தொடருக்கான முன்னேற்பாடு: மீண்டும் நேருக்கு நேர் மோதும் பாகிஸ்தான் – இங்கிலாந்து!

ODI உலகக்கிண்ணத் தொடரை முன்னிட்டு பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மீண்டும் மோதத் தயாராகி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர், உலகக்கிண்ணத்திற்கான அணித் தயாரிப்புகளை மதிப்பிடுவதற்கான முக்கிய வாய்ப்பாக அமையவுள்ளது. பாகிஸ்தான் அணியின் சல்மான் ஆகா கடந்த சில மாதங்களில் பல்வேறு ஏற்ற இ…

ABM 1 month ago 6
WPL 2027 ஏலம்: அதிகபட்ச அடிப்படை விலையில் சோஃபி மோலினியூ, சோபியா டங்க்லி! Trending
விளையாட்டு செய்திகள்

WPL 2027 ஏலம்: அதிகபட்ச அடிப்படை விலையில் சோஃபி மோலினியூ, சோபியா டங்க்லி!

மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 தொடருக்கான மினி ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 27 இடங்களுக்காக மொத்தம் 146 வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர். இதில், அவுஸ்திரேலிய அணியின் தலைவி சோஃபி மோலினியூ மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட வீராங்கனை சோபியா டங்க்லி ஆகிய இர…

ABM 1 month ago 8
மின் துண்டிப்பை அமுல்படுத்த PUCSL அனுமதி
முக்கிய செய்திகள்

மின் துண்டிப்பை அமுல்படுத்த PUCSL அனுமதி

நாட்டில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 4 வலயங்களாக மாலை 4:30 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான கோரிக்கையினை NSO இல…

ABM 1 month ago 9
நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டு: இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!
இலங்கை

நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டு: இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

“நாட்டில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ​தேசிய அமைப்பின் (NSO) கோரிக்கையை ஏற்றே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ​இதன்படி, நாடு முழுவதும் நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, மாலை 4:30 மணி முதல் இரவு…

ABM 1 month ago 7
நாட்டில் இன்று முதல் மின்வெட்டு
முக்கிய செய்திகள்

நாட்டில் இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் சிஸ்டம் பிரைவட் லிமிட்டட்டின் (NSO) தலைமை நிர்வாக அதிகாரி, வலுசக்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடக ச…

ABM 1 month ago 8
ஞானசார தேரர் மீண்டும் சிறைசெல்ல அதிகாரிகளின் நிர்வாகத் தவறே காரணம்: மகா சங்கத்தினரிடம் மைத்திரிபால சிறிசேன நிபந்தனையற்ற மன்னிப்பு!
இலங்கை

ஞானசார தேரர் மீண்டும் சிறைசெல்ல அதிகாரிகளின் நிர்வாகத் தவறே காரணம்: மகா சங்கத்தினரிடம் மைத்திரிபால சிறிசேன நிபந்தனையற்ற மன்னிப்பு!

பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரருக்குத் தான் வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தமை தொடர்பில், மகா சங்கத்தினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், ஞானசார தேரர் மீண்டும் சிறை …

ABM 1 month ago 6
பல மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மின்னல் எச்சரிக்கை – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவுறுத்தல்!
இலங்கை

பல மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மின்னல் எச்சரிக்கை – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவுறுத்தல்!

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் கடுமையான மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று காலை 11:30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை அதிகா…

ABM 1 month ago 5
இராணுவத்தின் உதவியுடன் அக்போ காட்டு யானை கண்டுபிடிப்பு
இலங்கை

இராணுவத்தின் உதவியுடன் அக்போ காட்டு யானை கண்டுபிடிப்பு

‘அக்போ’ என்ற காட்டு யானையைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இன்று (அக்டோபர் 19) அனுராதபுர மாவட்டத்தில் உள்ள நாச்சியாதீவு உபதேவ வனப்பகுதியில் இலங்கை இராணுவ வீரர்களின் உதவியுடன் அந்த யானை கண்டுபிடிக்கப்பட்டது. சுற்றாடல் அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, பாதுகாப்புச் செயலாள…

ABM 1 month ago 6

Page 21 of 95 · Showing 241–252 of 1130 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7