
Haiku Review: இரண்டு காதல்கள் கற்றுத்தரும் பாடம் - தலைப்பைப் போலவே வசீகரிக்கிறதா இந்தக் காதல் கதை?
சென்னையில் ஆட்டோமொபைல் வரைகலை நிறுவனம் ஒன்றில் பணியிலிருக்கிறார் மனோகர் (ஏகன்). அங்கே பயிற்சிக்காக இணையும் நிவேதாவுடன் (ஃபெனிமா ஜார்ஜ்) நட்பு ஏற்படுகிறது. இதனிடையே மனோகரின் கல்லூரிக்கால வாழ்க்கையும் நமக்குக் காட்டப்படுகிறது. கல்லூரியில் செய்த சேட்டையினால் மனோகரை (ஏகன்) அங்கிருந்து டிஸ்மிஸ் செய்துவிட…











