
காலா : கருப்பும் வெள்ளையும்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 36
`சினி'ஸ்கோப் 36காலா : கருப்பும் வெள்ளையும்!”குமாரு, யாரு இவரு?”ஒரு அமைச்சரைக் கைநீட்டி, காலா நக்கலாகக் கேட்கும் காட்சி மிக ரசனையான காட்சி. சூப்பர்ஸ்டாரின் தனித்துவமான தருணங்கள் என்று ஒரு பட்டியலிட்டால் அதில் இந்தக் காட்சிக்கும் ஒரு முக்கியமான இடமிருக்கும். ஹரி தாதாவுக்காக தன்னிடம் பஞ்சாயத்துப் பேச வ…









