
`மகனுடன் சேர்ந்து ஏரி மண் திருட்டு' - திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!
கடந்த 14-12-2025 அன்று, தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக்கான மாநாடு திருவண்ணாமலை அருகேயுள்ள மலப்பாம்பாடியில் நடைபெற்றது. இதற்கான மொத்த ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தவர் அப்போதைய அமைச்சரும் தி.மு.க வடக்கு மண்டல பொறுப்பாளருமான எ.வ.வேலு. தனது மூத்த மகன் குமரன் பெயரில் ரூ.46 கோடியில…



