Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

தி மு

51 stories tagged with this topic. · Page 1 of 5

Stories tagged “தி மு”

`இடைத்தேர்தலில் அது நடக்காமல் போயிருந்தால் திமுக டெபாசிட்கூட வாங்கியிருக்காது!' - துரை வைகோ
உலக செய்திகள்

`இடைத்தேர்தலில் அது நடக்காமல் போயிருந்தால் திமுக டெபாசிட்கூட வாங்கியிருக்காது!' - துரை வைகோ

திருச்சி, மன்னார்புரம் பகுதியில் புதிய பேருந்து நிறுத்தத்தை திருச்சி எம்.பி துரை வைகோ திறந்து வைத்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர்,"திருச்சி மெயின் கார்டு கேட் அருகே ரயில்வே மேம்பால பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. ரயில்வே துறையிலும் சில பிரச்னைகள் உள்ளன. மாநகராட்சியிலும் பிரச்னைகள் உ…

Nirojan Sinthathurai 1 month ago 6
’போதைப்பொருள் புழக்கம் குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை’ – காங்கிரஸ் காட்டம்
உலக செய்திகள்

’போதைப்பொருள் புழக்கம் குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை’ – காங்கிரஸ் காட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகையில் போதை பொருள் விவகாரத்தில் த.வெ.க நிர்வாகி கைதானதற்கு தான் ஒரு முன்னாள் முதலமைச்சர் என்பதை மறந்து மு.க.ஸ்டாலின் லியோதாஸ், பிரேக்கிங் பார்ட்டி என அறிக்கை என்ற பெயரில் உளறிக் கொட்டியுள்ளார். போதை…

Nirojan Sinthathurai 1 month ago 7
‘15 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு வருவார்கள் என சொன்னேனா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
உலக செய்திகள்

‘15 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு வருவார்கள் என சொன்னேனா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “வடகிழக்கு பருவ மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையான அளவு செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளில் 1 லட்சத்து 4,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கும் இடங்களில் மீட…

Nirojan Sinthathurai 1 month ago 7
காவிரி விவகாரம்: "தமிழக அரசு திட்டமிடல் இல்லாமல் தண்ணீரைத் திறந்துவிட்டது" - இபிஎஸ் குற்றச்சாட்டு
உலக செய்திகள்

காவிரி விவகாரம்: "தமிழக அரசு திட்டமிடல் இல்லாமல் தண்ணீரைத் திறந்துவிட்டது" - இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமி, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்,"சம்பா சாகுபடிக்கு ஜனவரி மாதம் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. கர்நாடகாவிலிருந்து உரிய காவிரி நீரைப் பெறாததால் தமிழக விவச…

Nirojan Sinthathurai 1 month ago 6
"திட்டங்களை அறிவித்து, அதில் ஊழல்கள் செய்ததால்தான் தோற்றீர்கள்" - ஸ்டாலினைச் சாடும் ஆதவ் அர்ஜுனா
உலக செய்திகள்

"திட்டங்களை அறிவித்து, அதில் ஊழல்கள் செய்ததால்தான் தோற்றீர்கள்" - ஸ்டாலினைச் சாடும் ஆதவ் அர்ஜுனா

இன்று கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.இந்த நூலகம் திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால், இப்போது தவெக இதற்குத் தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தங்களது எக்ஸ் பக்கத்தில் …

Nirojan Sinthathurai 1 month ago 5
"அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது வன்மம், பொறாமை" -
 இடும்பாவனம் கார்த்திக் காட்டம்
உலக செய்திகள்

"அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது வன்மம், பொறாமை" - இடும்பாவனம் கார்த்திக் காட்டம்

இடைத்தேர்தல் தோல்வியால் நாம் தமிழர் கட்சி சோர்ந்துவிடவில்லை, நம்பிக்கையோடுதான் பயணிக்கிறோம் என்கிறார் அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்திக். தொடர்ந்து அவரிடம் பேசுகையில்...தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?இந்த இடைத்தேர்தல் முடிவு என்பது ஏற்ப…

Nirojan Sinthathurai 1 month ago 4
திமுக ட்விஸ்ட் - உஷாராகும் இலைக்கட்சி புள்ளிகள் - 'துரோகி...' முழங்கத் தயாராகும் தி.மு.க!| கழுகார்
உலக செய்திகள்

திமுக ட்விஸ்ட் - உஷாராகும் இலைக்கட்சி புள்ளிகள் - 'துரோகி...' முழங்கத் தயாராகும் தி.மு.க!| கழுகார்

தி.மு.க மறுசீரமைப்பில் ட்விஸ்ட்!மாவட்டச் செயலாளர் தேர்தல் ரத்துமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலால் கைவிடப்பட்டிருந்த தி.மு.க மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. 'சீனியர்களை ஓரம்கட்டும் முடிவிலிருந்து பின்வாங்க வேண்டும்' என தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச…

Nirojan Sinthathurai 1 month ago 4
'பொதுப்பணித்துறை அமைச்சர் பதவிக்கு நிகரானது அதிமுக கிளைச் செயலாளர் பதவி' -  எடப்பாடி பழனிசாமி பதிலடி
உலக செய்திகள்

'பொதுப்பணித்துறை அமைச்சர் பதவிக்கு நிகரானது அதிமுக கிளைச் செயலாளர் பதவி' - எடப்பாடி பழனிசாமி பதிலடி

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க புறநகர் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 55- வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கான ஆலோசனைகளை மேற்கொண்டார். த…

Nirojan Sinthathurai 1 month ago 6
ஸ்டாலின் Vs திருமா: திமுக-வுக்கு எதிராக தவெக-வின் திட்டம் என்ன? - 'திகுதிகு' திருச்சி கிழக்கு!
உலக செய்திகள்

ஸ்டாலின் Vs திருமா: திமுக-வுக்கு எதிராக தவெக-வின் திட்டம் என்ன? - 'திகுதிகு' திருச்சி கிழக்கு!

'அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆறு பேரின் ராஜினாமா முடிவை சபாநாயகர் ஏற்றது செல்லும்' என இன்று தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய ஐந்து தொகுதிகளுக்கும் …

Nirojan Sinthathurai 1 month ago 4
தாராபுரம், மதுராந்தகம் அதிர்ச்சி! அ.தி.மு.க-வை உள்வாங்கும் த.வெ.க - வேலுமணி & டீம் ஆபரேஷன்!
உலக செய்திகள்

தாராபுரம், மதுராந்தகம் அதிர்ச்சி! அ.தி.மு.க-வை உள்வாங்கும் த.வெ.க - வேலுமணி & டீம் ஆபரேஷன்!

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு பிரளயத்தை உண்டாக்கியிருக்கிறது. தன் ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ளக் கிடைத்த இறுதி வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன் விளைவாக, மே மாதத்தில் கையிலெடுத்த ஆபரேஷனை மீண்டும் புதுப…

Nirojan Sinthathurai 1 month ago 5
“சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” - அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி
உலக செய்திகள்

“சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” - அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி

55-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடிவரும் அ.தி.மு.க, இடைத்தேர்தலில் சிட்டிங் தொகுதிகள் இரண்டையும் த.வெ.க-விடம் பறிகொடுத்திருக்கிறது. இதையடுத்து, மீண்டும் 'அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியிலுள்ள அதிருப்தியாளர்கள் ஆலோசனை' நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில் சட…

Nirojan Sinthathurai 1 month ago 4
SIR: "விஜய் ஏன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை? சொரணை இருந்தால் கேளுங்கள்"- காங்கிரஸுக்கு திமுக பதில்!
உலக செய்திகள்

SIR: "விஜய் ஏன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை? சொரணை இருந்தால் கேளுங்கள்"- காங்கிரஸுக்கு திமுக பதில்!

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடந்த எஸ்.ஐ.ஆர் விவகாரம் நாடுமுழுவதும் பெரும் விவாதமாகியிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், ``தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் …

Nirojan Sinthathurai 1 month ago 5

Page 1 of 5 · Showing 1–12 of 51 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7