Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

தி மு

51 stories tagged with this topic. · Page 3 of 5

Stories tagged “தி மு”

கைவிடப்படுகிறதா மறுசீரமைப்பு? ஸ்டாலின் கணக்கு டு  ஓடிவந்த டிடிவி; ஒதுங்கி நின்ற எடப்பாடி!| கழுகார்
உலக செய்திகள்

கைவிடப்படுகிறதா மறுசீரமைப்பு? ஸ்டாலின் கணக்கு டு ஓடிவந்த டிடிவி; ஒதுங்கி நின்ற எடப்பாடி!| கழுகார்

மோதிக்கொள்ளும் இஸ்லாமிய இயக்கங்கள்!''ஐ.யூ.எம்.எல் Vs ம.ஜ.க'தமிழக அரசியலில் ஐ.யூ.எம்.எல் கட்சியும், மனிதநேய ஜனநாயகக் கட்சியும் பெரும்பாலும் ஒரே அணியில் இடம்பெற்று பரஸ்பரம் நட்புடன் பயணித்து வந்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, த.வெ.க கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சியும் தி.மு.க கூட்டணியில் மனித…

Nirojan Sinthathurai 1 month ago 6
தாராபுரம், மதுராந்தகம்: "தவெக 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும்" - செங்கோட்டையன் உறுதி
உலக செய்திகள்

தாராபுரம், மதுராந்தகம்: "தவெக 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும்" - செங்கோட்டையன் உறுதி

ஈரோடு மாவட்டத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கான நலத்திட்டங்களை இந்த அரசு தொய்வின்றி செய்து வருவதால், மக்கள் விரும்பும் ஆட்சியாக இருக்கிறது. தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலி…

Nirojan Sinthathurai 1 month ago 3
"துரோக அமைப்புடன் சேர்ந்து செயல்பட முடியாது; திமுக தனித்தே போராடும்" - யாரைச் சொல்கிறார் RS பாரதி?
உலக செய்திகள்

"துரோக அமைப்புடன் சேர்ந்து செயல்பட முடியாது; திமுக தனித்தே போராடும்" - யாரைச் சொல்கிறார் RS பாரதி?

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்தும், பா.ஜ.க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறிய திமுக, தனித்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னையில் தி…

Nirojan Sinthathurai 1 month ago 5
'மீனவ சமூகத்தினருக்கு முன்னுரிமையில்லை..!' - தூத்துக்குடி திமுக-வில் வெடிக்கும் பஞ்சாயத்து!
உலக செய்திகள்

'மீனவ சமூகத்தினருக்கு முன்னுரிமையில்லை..!' - தூத்துக்குடி திமுக-வில் வெடிக்கும் பஞ்சாயத்து!

தூத்துக்குடி தி.மு.க-வில் சமூக பிரதிநித்துவம் இல்லையென புது பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. மாவட்டத்தில் த.வெ.க வளர்ச்சியை தடுக்க மீனவ சமூகத்தினருக்கு கட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது! நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் "தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 …

Nirojan Sinthathurai 1 month ago 7
``முதல்வர் விஜய் சென்ற மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றவர் யார்?" - ஆர்.எஸ்.பாரதி கேள்வி
உலக செய்திகள்

``முதல்வர் விஜய் சென்ற மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றவர் யார்?" - ஆர்.எஸ்.பாரதி கேள்வி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது தமிழ்நாடு காவல்துறை அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்து வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தஞ்சாவூர் மற்றும் தாராபுரத்தில் உதய…

Nirojan Sinthathurai 1 month ago 6
தாராபுரம்: முதல்வர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளியா? சர்ச்சை பின்னணி என்ன?
உலக செய்திகள்

தாராபுரம்: முதல்வர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளியா? சர்ச்சை பின்னணி என்ன?

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் த‌.வெ.க வேட்பாளராக போட்டியிட்டுள்ள சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் நேற்று ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வாக்காளர்களைக் கவரும் வகையில் மாட்டு வண்டியில் பயணித்தும் விவசாயிகளுடன் முருங்கைக்காய் பறித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். …

Nirojan Sinthathurai 1 month ago 8
புதுச்சேரி: "4 விஸ்கி பாட்டில் வேணும்!" - மரம் ஏறி, தீயணைப்பு வீரர்கள் மீது சிறுநீர் கழித்த இளைஞர்
உலக செய்திகள்

புதுச்சேரி: "4 விஸ்கி பாட்டில் வேணும்!" - மரம் ஏறி, தீயணைப்பு வீரர்கள் மீது சிறுநீர் கழித்த இளைஞர்

புதுச்சேரி சுப்பையா சாலையில் இருக்கிறது தீயணைப்புத் துறையின் தலைமை அலுவலகம். கடற்கரைக்கு அருகிலிருக்கு சாலை என்பதாலும், வார இறுதி நாள் என்பதலும் நேற்று காலை படு பிஸியாக இருந்தது அந்தப் பகுதி. சுமார் 10 மணியளவில் அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தீயணைப்புத் துறை அலுவலகத்தின் வாசலில் இருந்த மரத்தில்…

Nirojan Sinthathurai 1 month ago 10
'எஸ்ஐஆர் பாஜக-விற்கு சாதகமானது என்றால், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது?' - வானதி சீனிவாசன் கேள்வி
உலக செய்திகள்

'எஸ்ஐஆர் பாஜக-விற்கு சாதகமானது என்றால், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது?' - வானதி சீனிவாசன் கேள்வி

கோவை கணபதி பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க ஆந்திர மாநில பொறுப்பாளரும், முன்னாள் தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் தூய சக்தி, தமிழகத்தில் பெரிய மாற்…

Nirojan Sinthathurai 1 month ago 8
`தெருக்கோடியில் இருக்கிறது கட்சி!’ - அதிமுகவில் அடுத்த விக்கெட்; தவெகவுக்குத் தாவிய முன்னாள் எம்எல்ஏ
உலக செய்திகள்

`தெருக்கோடியில் இருக்கிறது கட்சி!’ - அதிமுகவில் அடுத்த விக்கெட்; தவெகவுக்குத் தாவிய முன்னாள் எம்எல்ஏ

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011, 2016 தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக இருந்த முருகுமாறன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தவர். அந்த இரண்டு தேர்தல்களிலும் வி.சி.க.வின் தலைவர் திருமாவளவன், மற்றும் ரவிக்குமாரை தோற்கடித்து வெற்ற…

Nirojan Sinthathurai 1 month ago 6
"தோத்தாங்குளி கட்சிகள்தான் தங்கள் தோல்விக்கு SIR-ஐ காரணம் சொல்கின்றன" - நடிகை கஸ்தூரி கிண்டல்
உலக செய்திகள்

"தோத்தாங்குளி கட்சிகள்தான் தங்கள் தோல்விக்கு SIR-ஐ காரணம் சொல்கின்றன" - நடிகை கஸ்தூரி கிண்டல்

இடைத்தேர்தல் பிரசாரம் உச்சம் எட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசியல் சூழல்கள் குறித்தான கேள்விகளை பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி முன்வைத்தோம்..."விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி எப்படியிருக்கிறது?""த.வெ.க-வின் முதல் 100 நாள் ஆட்சிக்கு நானே பாஸ் மார்க் கொடுத்திருந்தேன். ஆனால், போகப்போக அவர்களது …

Nirojan Sinthathurai 1 month ago 6
"ஜெயிச்சாலும் தோத்தாலும் கரை வேட்டியைக் கட்டிக்கிட்டு கெத்தா நடப்போம்" - விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்
உலக செய்திகள்

"ஜெயிச்சாலும் தோத்தாலும் கரை வேட்டியைக் கட்டிக்கிட்டு கெத்தா நடப்போம்" - விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்கு வரும் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிய இருக்கும் நிலையில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக். 3) பிரசாரம் செய்தார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், "பல்வேறு குதிரை பேரங்கள் நடந்…

Nirojan Sinthathurai 1 month ago 6
"கொள்கை எதிரிகளோடு மோதினோம், இந்த கோமாளிக் கூட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்"- ஸ்டாலின்
உலக செய்திகள்

"கொள்கை எதிரிகளோடு மோதினோம், இந்த கோமாளிக் கூட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்"- ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக். 3) பிரசாரம் செய்தார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், " மதுராந்தகம் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர், அருமைச் சகோதரர் வழக்கறிஞர் பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்த…

Nirojan Sinthathurai 1 month ago 8

Page 3 of 5 · Showing 25–36 of 51 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7