
INDIA BLOC: கார்கேவின் திட்டமும் பதறியடித்து வந்த தவெகவும் - பயந்துவிட்டாரா முதல்வர் விஜய்? | அலசல்
தொடங்கிய அதிருப்தி....தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே, காங்கிரஸ் - திமுக இடையே மோதல் போக்கு தொடங்கியது. அதனால், தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. அதேநேரம், தேசிய அளவில் தங்களுக்குப் பிற வலுவான வாய்ப்…












