
🏏 WPL 2027 அறிவிப்பு! ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை போட்டிகள் – அக்டோபர் 28ல் Mini Auction!
Women’s Premier League (WPL) 2027 தொடருக்கான முக்கிய அறிவிப்புகளை BCCI வெளியிட்டுள்ளது. WPL தொடரின் 5வது சீசன் 2027 ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறவுள்ளது. இதற்கான வீராங்கனைகளின் Retention பட்டியலை 5 அணிகளும் செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு WPL 2027 வீராங்கனைகளுக்கா…











