Stories by ABM
அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும்!–செந்தில் தொண்டமான்
அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சவுதி அரேபியாவில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சவுதி அரேபிய அரசிடம் கோரிக்கை விட…
நுவரலியா நானுஓயா -கோர விபத்து: வேன் மோதி பெண் பரிதாப பலி!
நானுஓயா சுரங்கப் பாதைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில், தங்கக்கலை தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். லிந்துலை தங்கக்கலை தோட்டத்தில் இருந்து மோட்டார் வண்டியில் நுவரலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த இளம் தாய் மீது, எதிரே வந்த வேன் ஒன்று மோதி…
மழைவீழ்ச்சி இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழைவீழ்ச்சி இன்று (19) முதல் அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வா…

🇮🇳 சௌஹான், அன்வய் டிராவிட் அசத்தல்! ஆஸ்திரேலியாவை 7 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா U19 🔥
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா U19 அணிகளுக்கு இடையிலான முதல் Youth ODI போட்டியில், இந்தியா U19 அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. மழை காரணமாக 20 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா U19 அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த…

🏆 ஆசியக் கோப்பை கோப்பைகள் BCCI அலுவலகத்திற்கு வரும்! – செயலாளர் தேவஜித் சைகியா உறுதி
ஆண்கள் மற்றும் மகளிர் ஆசியக் கோப்பை கோப்பைகள் இறுதியில் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI-யின் தலைமை அலுவலகத்திற்கு வந்து சேரும் என BCCI செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற BCCI-யின் 95ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம…

🔥 டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதம்! ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா 🇦🇺
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே கைப்பற்றியுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 356 ஓட்டங்களை பெற்றது. ட…

"குறும்படங்களுக்கான தளம் இது'' - இயக்குநர் பத்ரி வெங்கடேஷின் மகள் தீக்ஷாவின் முன்னெடுப்பு!
குறும்படங்கள் இன்று பல இயக்குநர்களுக்கு சினிமாவில் முகவரியை தேடி தருகிறது. தற்போது தீக்ஷா என்பவர் குறும்பட திரையிடல்களுக்காகவே, 'தி திரை ஆன்சம்பிள்' என்கிற பெயரில் பிரத்யேகமாக ஒரு தளத்தை உருவாக்கியிருக்கிறார். The Thirai Ensembleசினிமா தொடர்பான உரையாடல்களையும் இதன் மூலம் நிகழ்த்தவிருக்கிறாராம். தீக…

"எனக்கு போன் பண்ணாரு; நான் 'அதை' எதிர்பார்க்கவே இல்ல" - முதல்வர் விஜய் குறித்து விஜய் சேதுபதி
தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோட் ஒன்றில், பிக்பாஸ் தமிழ் தொகுப்பாளர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நாற்காலி குறித்துப் பேசியிருந்தார்.அவர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயைத்தான் சாடுகிறார் என்று சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு ஏகப…

The Dark Heaven Review: அமானுஷ்யம், மர்மப் புத்தகம், துப்பறியும் களம் - ஆனாலும் சொதப்புவது எங்கே?
25 வருடங்களுக்கு முன்பு நூலகத்தில் பணியாற்றிய தன் அப்பாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 'டார்க் ஹெவன்' புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்ள தென்காசி மாவட்டம், மேக்கரைக்கு வருகிறார் அவரின் மகள். அங்கே அவருக்கு மேக்கரையின் சாபம் குறித்தும், ஒரு கட்டத்தில் அங்கே நிகழ்ந்த தொடர் மரணங்கள் குறித்தும் பிளாஷ்பே…

என்ன விலை விமர்சனம்: `சாமானியன் vs அரசு' - முக்கியமான கேள்விகளை எழுப்பும் படைப்பு ஏமாற்றுவது எங்கே?
ராமேஸ்வரம் தீவின் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் காணிக்கையாகக் கடலில் வீசும் சில்லறைகளைச் சேகரிக்கும் தொழிலைச் செய்து வருகிறார் தவசி (கருணாஸ்). மனைவி, பிள்ளைகள், தங்கையுடன் வறுமையில் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் பணியின்போது, சில்லறைகளுக்கு இடையில் கடலில் ஒரு பொருள் கிடைக்கிறது. தன் உழைப்பை மட்…
நாட்டின் பொக்கிஷமான சிறுவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. நாம் அந்தக் கடமையை நிறைவேற்றுவோம்
நாட்டின் பொக்கிஷமான சிறுவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. நாம் அந்தக் கடமையை நிறைவேற்றுவோம் “வாழ்விற்கு பலம்” வீட்டு உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி தெரிவிப்பு சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத…
Page 67 of 95 · Showing 793–804 of 1130 stories

