
Rakka: "ஒரே நேரத்தில் 37 பேர்!" - கின்னஸ் சாதனை படைத்த அட்லீ - அல்லு அர்ஜூனின் 'ராக்கா' படம்!
'ஜவான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கும் 'ராக்கா' படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். அல்லு அர்ஜுனும் 'புஷ்பா 2' படத்தின் பேன் இந்தியா வெற்றிக்குப் பிறகு அட்லீயுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெரும் பொருட்செலவில், வரலாற்றுப் பட…






