ஏழு கடல் ஏழு மலை: `அப்பா, வழிகாட்டி... நிறைய கோணங்களில் ராம் சாரைப் பார்த்திருக்கிறேன்!'- அஞ்சலி
ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதி இருவரும் இசையமைத்திருக்கிறார்கள். அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.…












