Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
A

ABM

Follow 2 followers

Editor • 1130 stories • 9.3K reads

Stories by ABM

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் விரிவான மீளாய்வு Trending
மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் விரிவான மீளாய்வு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி அவர்களது தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்…

ABM 1 month ago 13
24 அரை பவுண் தங்க நகை திருட்டு : 24 மணி நேரத்தில் சந்தேகநபருடன் நகைகளை மீட்ட களுவாஞ்சிகுடி பொலிஸார் Trending
மட்டக்களப்பு

24 அரை பவுண் தங்க நகை திருட்டு : 24 மணி நேரத்தில் சந்தேகநபருடன் நகைகளை மீட்ட களுவாஞ்சிகுடி பொலிஸார்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள் களவாளப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமையே களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப…

ABM 1 month ago 9
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்! Trending
மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் புதன்கிழமை (12) மதியம் 12 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த 03 ஆம் திகதி திருக்கொடியேற்றத்…

ABM 1 month ago 9
வாழைச்சேனையில் முதியோர்களுக்கு கட்டில் மற்றும் மெத்தைகள் வழங்கி வைப்பு Trending
மட்டக்களப்பு

வாழைச்சேனையில் முதியோர்களுக்கு கட்டில் மற்றும் மெத்தைகள் வழங்கி வைப்பு

( எஸ்.எஸ்.அமிர்தகழியான்)வாழைச்சேனை – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தமது வீடுகளில் குறைந்தபட்ச வசதிகளுடன் வாழ்வதற்கு உதவும் வகையில் கட்டில் மற்றும் மெத்தைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (12.08.2026) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.கிராம அபிவிருத்தி மற்றும் ச…

ABM 1 month ago 7
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய இருதயவியல் சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு ! Trending
மட்டக்களப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய இருதயவியல் சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு !

கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், சுகாதார அமைச்சினால் 432 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய இருதயவியல் சிகிச்சைப் …

ABM 1 month ago 7
மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணித்தியால நீர் வெட்டு – நீர்ப்பாவனையாளர்களுக்கு அறிவிப்பு Trending
மட்டக்களப்பு

மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணித்தியால நீர் வெட்டு – நீர்ப்பாவனையாளர்களுக்கு அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை (22) நான்கு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளத…

ABM 1 month ago 7
கஞ்சா போதையில் பொலிஸ் ஜீப்பை செலுத்தி விபத்து – மட்டக்களப்பில் பொலிஸ் சாரதி பணியிடைநீக்கம்! Trending
மட்டக்களப்பு

கஞ்சா போதையில் பொலிஸ் ஜீப்பை செலுத்தி விபத்து – மட்டக்களப்பில் பொலிஸ் சாரதி பணியிடைநீக்கம்!

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் பொலிஸ் ஜீப் மோதியதில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதி, கஞ்சா போதையில் வாகனத்தைச் செலுத்தியமை வைத்தியப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து நேற்று புதன்கிழமை (26) உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.கடந்த 24ஆம் திகதி தி…

ABM 1 month ago 6
மட்டக்களப்பில் நெஞ்சில் கையடக்க தொலைபேசியை வைத்தவாறு உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு Trending
மட்டக்களப்பு

மட்டக்களப்பில் நெஞ்சில் கையடக்க தொலைபேசியை வைத்தவாறு உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

மட்டக்களப்பு - கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (27) மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர்.கல்குடா கரு…

ABM 1 month ago 8
கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு Trending
மட்டக்களப்பு

கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே வாளி நீரில் ம…

ABM 1 month ago 8
மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயதுச் சிறுவன் உயிரிழப்பு Trending
மட்டக்களப்பு

மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை மட்டு. வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பாலையடிவட்டை வைத்தியசா…

ABM 1 month ago 7

Page 58 of 95 · Showing 685–696 of 1130 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7