
Meesaya Murukku 2 Review: கமர்ஷியல் பார்முலாவில் காணாமல்போகும் இசை அரசியல்! படமாக எப்படி?
சென்னையில் வசித்து வரும் `ஜென் - சி' இளைஞரான டிஜே ஜீவாவிற்கு (ஹிப் ஹாப் தமிழா ஆதி) இசைத்துறையில் சாதிக்க வேண்டும் எனப் பேரார்வம். சுயாதீன இசைக்கலைஞராக வேண்டும் என்கிற இவரின் கனவுக்கு நெப்போடிசம், சுயாதீன இசைத்துறையிலுள்ள அரசியல் ஆகியவை தடையாகின்றன. அவரைப் போலவே அவரின் தந்தை டைகர் ரவி (பாபா பாஸ்கர்)…












