“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்
“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் சர்வதேச சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ், செப்ட…










