Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
A

ABM

Follow 2 followers

Editor • 1130 stories • 9.3K reads

Stories by ABM

போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்
இலங்கை

போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

போலி ஆவணங்களைத் தயாரித்து, வைத்தியர்களைப் போல் செயற்பட்டு வந்த இருவர், 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துகளுடன் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​மீகலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள…

ABM 1 month ago 9
திறப்பனை பேருந்து விபத்தில் 14 பேர் காயம்
முக்கிய செய்திகள்

திறப்பனை பேருந்து விபத்தில் 14 பேர் காயம்

இன்று (07) அதிகாலை திறப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A09 வீதியில், நிகவரெட்டியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆண்…

ABM 1 month ago 8
Jailer 2: 'மிஸ் டெல்லி... கதக் நடனம்...' - 'ஜெயிலர் 2' டிரெய்லரில் கவனம் ஈர்த்த Apeksha Porwal யார்?
சினிமா

Jailer 2: 'மிஸ் டெல்லி... கதக் நடனம்...' - 'ஜெயிலர் 2' டிரெய்லரில் கவனம் ஈர்த்த Apeksha Porwal யார்?

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் டிரெய்லர் நேற்றைய தினம் வெளியானது. படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்களையும், படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றியும் இதில் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். இந்த டிரெய்லரில் ஆக்ஷன் காட்சிகள் மூலம் நம் கவனத்தை ஈர்த்திருந…

ABM 1 month ago 6
கோடைகாலத்தில் மேலும் போட்டிகள் வேண்டும் – ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கோரிக்கை! Trending
விளையாட்டு செய்திகள்

கோடைகாலத்தில் மேலும் போட்டிகள் வேண்டும் – ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கோரிக்கை!

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனைகள், உச்ச கோடைகாலத்தில் தங்களுக்கான சர்வதேச போட்டிகளை அதிகரிக்க வேண்டும் என Cricket Australia-விடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய போட்டி அட்டவணை, ஆஸ்திரேலியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்றும், குறிப்பாக இளம் ரசிகர்…

ABM 1 month ago 10
ஸ்மிருதி மந்தனாவுக்கு புதிய பொறுப்பு! இந்திய மகளிர் அணியின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக நியமனம்! Trending
விளையாட்டு செய்திகள்

ஸ்மிருதி மந்தனாவுக்கு புதிய பொறுப்பு! இந்திய மகளிர் அணியின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக நியமனம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள், T20I மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களுக்கும் அவர் அணியை வழிநடத்தவுள்ளார். ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அதே நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஹர்மன்ப்ரீத் கவ…

ABM 1 month ago 9
இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்ப்ரீத் கவுர் விலகல்! Trending
விளையாட்டு செய்திகள்

இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்ப்ரீத் கவுர் விலகல்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மூன்று சர்வதேச வடிவங்களிலும் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை அதன் முதல் மகளிர் உலகக் கோப்பை பட்டத்திற்கு அழைத்துச் சென்ற ஹர்மன்ப்ரீத், தற்போது கேப்டன் பொற…

ABM 1 month ago 8
சுரேஷ் சலே மீண்டும் CID பொறுப்பில்
முக்கிய செய்திகள்

சுரேஷ் சலே மீண்டும் CID பொறுப்பில்

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய குழாம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், சுரேஷ் சலே இன்று மாலை மீண்டும் குற…

ABM 1 month ago 7
குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்
முக்கிய செய்திகள்

குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார். இன்று (06) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அவர் இதனைத…

ABM 1 month ago 10
Love Always: "என்னுடைய முதல் வெப் சீரிஸ்!"- கொரிய வெப்டூனை தழுவி எடுக்கப்பட்ட சீரிஸில் நடிகை ஜெயசுதா
சினிமா

Love Always: "என்னுடைய முதல் வெப் சீரிஸ்!"- கொரிய வெப்டூனை தழுவி எடுக்கப்பட்ட சீரிஸில் நடிகை ஜெயசுதா

'வல்லமை தாராயோ', 'கே.டி என்கிற கருப்புதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது 'லவ் ஆல்வேஸ்' வெப் சீரிஸ். இதில் நடிகை கௌரி கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்தோடு, ஜெயபிரகாஷ், ஜெயசுதா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்…

ABM 1 month ago 10
காக்கா முட்டை : வர்க்க அரசியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 30
சினிமா

காக்கா முட்டை : வர்க்க அரசியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 30

`சினி'ஸ்கோப் 30காக்கா முட்டைசின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை என்றழைக்கப்படும் அண்ணன் தம்பிகளான இரண்டு சிறுவர்கள் சென்னையின் குடிசைப் பகுதியொன்றில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அந்தச் சிறுவன் அருகில் இருக்கும் ஓர் அப்பார்ட்மெண்ட்வாசி. அவன் அவர்களது அப்பார்ட்மெண்ட் முற்ற…

ABM 1 month ago 12
ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முக்கிய செய்திகள்

ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்…

ABM 1 month ago 11
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!
இலங்கை

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ​இதற்கமைய, வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABM 1 month ago 9

Page 39 of 95 · Showing 457–468 of 1130 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7