Trending🌟 ஆல்-ரவுண்டர் ஸ்டெஃபனி டெய்லர் அசத்தல்! ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்
ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய ஸ்டெஃபனி டெய்லர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமா…










