
கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் அதிரடி சோதனை! 67 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் தபால் பொதிகள் மூலம் மீட்பு!
கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, அறுபத்தி ஏழு கோடியே ஐம்பத்து மூவாயிரத்திற்கும் அதிக பெறுமதியான பெருந்தொகை போதைப்பொருட்கள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன! வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு, உரிமையாளர்கள் எவரும் பெற்…












