“நாட்டில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. தேசிய அமைப்பின் (NSO) கோரிக்கையை ஏற்றே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, மாலை 4:30 மணி முதல் இரவு…
“நாட்டில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய அமைப்பின் (NSO) கோரிக்கையை ஏற்றே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரையான காலப்பகுதியில் தலா ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.”
Written by
ABM
VerifiedStaff
Editor at Tamil Ocean — covering இலங்கை with speed and accuracy.
Comments (0)
Be the first to share your thoughts.