
"சனி, ஞாயிறு விடுமுறை எடுக்கும் ஒரே முதல்வர், ஸ்வீட் ப்ரோ விஜய் தான்!"- திமுக எம்.பி கனிமொழி
மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக எம்.பி கனிமொழி நேற்று (செப்.30) பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பேசிய அவர், " மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் யாரால் வந்தது என உங்களுக்கு தெரியும். தூயசக்தி, தூயசக்தி எனக்கூறிவிட்டு, திருட்டு சக்தியாக மாறியிர…












