Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

விஜய்

105 stories tagged with this topic. · Page 9 of 9

Stories tagged “விஜய்”

”ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்யுங்க" - வாழ்த்திய என்.ஆனந்த்; தவெக-வில் தஞ்சை அதிமுக புள்ளி
உலக செய்திகள்

”ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்யுங்க" - வாழ்த்திய என்.ஆனந்த்; தவெக-வில் தஞ்சை அதிமுக புள்ளி

அதிமுக-வின் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருந்தவர் என்.எஸ்.சரவணன். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உட்கட்சியில் எழுந்த சில பிரச்னைகளால் மாநகரச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் என்.எஸ்.சரவணன்தான் எனப் பரவலாகப் பேசப்பட கடைசி நேரத்தில் கூட்…

Nirojan Sinthathurai 1 month ago 5
மின்வாரிய விவகாரம்: "தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதல்வருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?" - டிடிவி தினகரன்
உலக செய்திகள்

மின்வாரிய விவகாரம்: "தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதல்வருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?" - டிடிவி தினகரன்

மின் கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்கும் அரசின் முடிவு குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில், ``வீடுகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடும் பணியை தனியாருக்குத் தாரைவார்ப்பதா? - தூய்மைப் பணிகள் தொடங…

Nirojan Sinthathurai 1 month ago 6
"விஜய்யின் தாயாரை பாஜக தலைவர்கள் தவறாகப் பேசினார்கள்; ஆனால்."- மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன்
உலக செய்திகள்

"விஜய்யின் தாயாரை பாஜக தலைவர்கள் தவறாகப் பேசினார்கள்; ஆனால்."- மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன்

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆற்றிய உரையில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``மதுராந்தகத்தில் 27 நிமிடங்களுக்கு மேலாக உரைய…

Nirojan Sinthathurai 1 month ago 7
'ஜெகத்ரட்சகனின் மகனுக்கு முதல்வர் விஜய் கொடுத்த பொறுப்பு!' - பின்னணி என்ன?
உலக செய்திகள்

'ஜெகத்ரட்சகனின் மகனுக்கு முதல்வர் விஜய் கொடுத்த பொறுப்பு!' - பின்னணி என்ன?

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகனான சந்தீப் ஆனந்துக்கு தவெகவில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய். CM Vijayஇதுதொடர்பாக பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம், 'திமுகவில் ஜெகத்ரட்சகனுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என அவரது குடும்பம் நினைக்கிறது. புதுச்சேரி திமுகவை …

Nirojan Sinthathurai 1 month ago 6
''எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?" - முதல்வர் விஜய்யை சாடிய ஸ்டாலின்
உலக செய்திகள்

''எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?" - முதல்வர் விஜய்யை சாடிய ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 2 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக சாடினார். ``திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்திரு…

Nirojan Sinthathurai 1 month ago 6
Sigma: ``ஜேசன் சஞ்சய் அவருடைய அப்பாவைப் போலவே இருக்கிறார்" - நடிகர் சிரஞ்சீவி
சினிமா

Sigma: ``ஜேசன் சஞ்சய் அவருடைய அப்பாவைப் போலவே இருக்கிறார்" - நடிகர் சிரஞ்சீவி

தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரோடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி…

ABM 1 month ago 5
முதல்வர் விஜய் விசிட் : பெயின்டிங் டு பராமரிப்பு.. தயாராகும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை!
உலக செய்திகள்

முதல்வர் விஜய் விசிட் : பெயின்டிங் டு பராமரிப்பு.. தயாராகும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை!

முதல்வர் வருகை தயாராகும் மருத்துவமனைமுதல்வர் வருகை தயாராகும் மருத்துவமனைமுதல்வர் வருகை தயாராகும் மருத்துவமனைமுதல்வர் வருகை தயாராகும் மருத்துவமனைமுதல்வர் வருகை தயாராகும் மருத்துவமனைமுதல்வர் வருகை தயாராகும் மருத்துவமனைமுதல்வர் வருகை தயாராகும் மருத்துவமனைமுதல்வர் வருகை தயாராகும் மருத்துவமனைமுதல்வர் வர…

Nirojan Sinthathurai 1 month ago 6
D56: "பல சவால்கள், தடைகளுக்குப் பிறகு படத்தைத் தொடங்கியிருக்கிறோம்" - எஸ்.ஜே.சூர்யா
சினிமா

D56: "பல சவால்கள், தடைகளுக்குப் பிறகு படத்தைத் தொடங்கியிருக்கிறோம்" - எஸ்.ஜே.சூர்யா

'ஓம்' படத்தைத் தொடர்ந்து ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனது 56-வது படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.'D56'மதுரைய…

ABM 1 month ago 6
`அசிங்கமா ஆபாசமா பேசுறாங்க... ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா?'- மதுராந்தகத்தில் காட்டமான விஜய்
உலக செய்திகள்

`அசிங்கமா ஆபாசமா பேசுறாங்க... ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா?'- மதுராந்தகத்தில் காட்டமான விஜய்

அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டிருக்கிறார். மேடையில் பேசிய முதல்வர் விஜய், "நான் இன்றைக்கு முதல்வராக இங்கு வரவில்லை. இடைத்தேர்தலுக்காக ஓட்ட…

Nirojan Sinthathurai 1 month ago 5

Page 9 of 9 · Showing 97–105 of 105 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7