Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

விஜய்

105 stories tagged with this topic. · Page 6 of 9

Stories tagged “விஜய்”

`தவெக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்; பல கோடி ரூபாய் Party Fundக்கு வாங்கப்பட்டதா?' ஆர்.எஸ்.பாரதி
உலக செய்திகள்

`தவெக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்; பல கோடி ரூபாய் Party Fundக்கு வாங்கப்பட்டதா?' ஆர்.எஸ்.பாரதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்திய தவெக நிர்வாகி அனீஸ் என்பவரது அதிர்ச்சி ஆடியோ வெளியானது. அது தொடர்பாக ஜெகன் ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தவெக அரசை கடுமையாக சாடியிருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க அம…

Nirojan Sinthathurai 1 month ago 6
``அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு நான் தரும்  மதிப்பெண் ஜீரோ..!" - கீதாஜீவன் ஓபன் டாக்!
உலக செய்திகள்

``அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு நான் தரும் மதிப்பெண் ஜீரோ..!" - கீதாஜீவன் ஓபன் டாக்!

தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக, ராஜபாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ, ஜெகதீஸ்வரி பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து, தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். விழா மேடையில் மாவட்ட ஆட்சியரை அவமதித்தது; கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தது; மணல் திருட்டில் தலையீடு… என …

Nirojan Sinthathurai 1 month ago 5
`ஸ்டாலின் சிறுகச் சிறுகச் சேர்த்த பெண்கள் ஆதரவை உதயநிதி அழித்துவிட்டார்..!' - மாணிக்கம் தாகூர்
உலக செய்திகள்

`ஸ்டாலின் சிறுகச் சிறுகச் சேர்த்த பெண்கள் ஆதரவை உதயநிதி அழித்துவிட்டார்..!' - மாணிக்கம் தாகூர்

தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மேடையில் தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா உரையாற்றும்போது அழுதார். அது குறித்து பேசிய தமீமுன் அன்சாரி, `தாராபுரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் அரசியல் அனுதாபம் பெறுவதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகம்' என விமர்சித்திருந்தார…

Nirojan Sinthathurai 1 month ago 5
பத்தா விமர்சனம்: 80ஸ் டானை அலறவிடும் பள்ளிச் சிறுவன்; விஜய் சேதுபதி தரும் ஃபீல் குட் சினிமா!
சினிமா

பத்தா விமர்சனம்: 80ஸ் டானை அலறவிடும் பள்ளிச் சிறுவன்; விஜய் சேதுபதி தரும் ஃபீல் குட் சினிமா!

இரக்கமில்லாத, மூர்க்க குணம் கொண்ட கேங்ஸ்டராக இருக்கிறார் பத்தா (விஜய் சேதுபதி). அவரைக் கண்டால் ஏரியாவில் அத்தனை வயதினரும் பயப்படுகிறார்கள். அதே ஊரில் வசிக்கும் சபரி (சாய் ப்ரித்வி ராஜ்) என்ற பள்ளிச் சிறுவனுக்கும் பத்தா என்றால் பயம். ஒருநாள் கோடை விடுமுறையில் தனக்குச் சொந்தமான விளையாட்டுப் பொருளை எட…

ABM 1 month ago 6
`சிபிஎம் சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்..!' - நயினார் நாகேந்திரன்
உலக செய்திகள்

`சிபிஎம் சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்..!' - நயினார் நாகேந்திரன்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. நேற்று முதல்வர் விஜய் தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வாய் தவறி, பா.ஜ.க-வின் ஒரு பிரிவுதான் தவெக எனப் பேசினார். அது சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. இந்த நிலையில், இன்று கோவையில் பா.ஜ.க தலைவர் நய…

Nirojan Sinthathurai 1 month ago 5
பத்தா: ``சிறுவன் சாய் பிரிதிவ்ராஜ் தேசிய விருதுக்கு தகுதியானவன்" - இயக்குநர் ஷங்கர் பாராட்டு
சினிமா

பத்தா: ``சிறுவன் சாய் பிரிதிவ்ராஜ் தேசிய விருதுக்கு தகுதியானவன்" - இயக்குநர் ஷங்கர் பாராட்டு

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ’சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இயக்குநர் அட்லீ தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இவர்களைக் கடந்…

ABM 1 month ago 7
'5 முக்கிய பாயிண்டுகள்; 50+ கி.மீ டிராவல்; மேல்மருவத்தூர் தரிசனம்? - விஜய்யின் ரோடு ஷோ பிளான் என்ன?
உலக செய்திகள்

'5 முக்கிய பாயிண்டுகள்; 50+ கி.மீ டிராவல்; மேல்மருவத்தூர் தரிசனம்? - விஜய்யின் ரோடு ஷோ பிளான் என்ன?

இடைத்தேர்தலுக்காக மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் பிரசாரக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் விஜய். இரண்டு தொகுதிகளுக்கும் ஒவ்வொரு நாள் பிரசாரத்துக்கு சென்று வந்த முதல்வர் விஜய், இரண்டாவது முறையாக மீண்டும் செல்லவிருக்கிறார். நாளை மதுராந்தகத்தில் ரோடு ஷோவில் ஈடுபடவிருக்கிறார். இதன் ஒருப…

Nirojan Sinthathurai 1 month ago 5
`தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா?' - நயினார் கண்டனம்!
உலக செய்திகள்

`தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா?' - நயினார் கண்டனம்!

"ஜெனரேட்டர்களை இயக்கிக்கொள்ளுமாறு உயர் அழுத்தத் தொழில் நிறுவனங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அறிவுறுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தமிழகத்தில்…

Nirojan Sinthathurai 1 month ago 6
'முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு எதிரே நடைபாதையில் தவெகவினரின் அபாய பேனர்!' - கவனிக்குமா தலைமை?
உலக செய்திகள்

'முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு எதிரே நடைபாதையில் தவெகவினரின் அபாய பேனர்!' - கவனிக்குமா தலைமை?

முதல்வர் விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு எதிரே மக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நடைமேடையில் தவெகவினர் தொடர்ந்து அபாயமான முறையில் பேனர் வைத்து இடையூறு ஏற்படுத்துவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.முதல்வரின் வீடு இருக்கும் பன்னடுக்கு கட்டடம்பட்டினப்பாக்கம் லூப் சாலையிலிருந்து வெளியேறி அடையா…

Nirojan Sinthathurai 1 month ago 5
மதுராந்தகம்: "தவெக அதிக பணம் தருகிறது; நீங்களும் கொஞ்சம் தாருங்கள் என்கிறார்கள்” - பெ.சண்முகம் ஷாக்
உலக செய்திகள்

மதுராந்தகம்: "தவெக அதிக பணம் தருகிறது; நீங்களும் கொஞ்சம் தாருங்கள் என்கிறார்கள்” - பெ.சண்முகம் ஷாக்

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த அனைத்துக் கட்சிகளும் தவெகவின் ‘மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியில்’ இணைந்துவிட்டன. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும், திமுகக் கூட்டணியிலும் இல்லாமல், தவெகக் கூட்டணியிலும் இல்லாமல் தனி ரூட் எடுத்திருக்கின்றன. மதுராந்தகம், தார…

Nirojan Sinthathurai 1 month ago 4
'என் தாயின் மீது ஆணை; மேடையில் நடந்தது இதுதான்!' - சத்தியபாமாவிடம் பேசியது குறித்து ராஜ்மோகன்
உலக செய்திகள்

'என் தாயின் மீது ஆணை; மேடையில் நடந்தது இதுதான்!' - சத்தியபாமாவிடம் பேசியது குறித்து ராஜ்மோகன்

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தவெக வேட்பாளர் சத்யபாமா அழுதது நாடகம் என விமர்சனம் எழுந்த நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்திருக்கிறார். தவெக வேட்பாளர் சத்யபாமா நேற்று மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு போனில் அழைப்ப…

Nirojan Sinthathurai 1 month ago 5
``மதிமுக-வை அழிக்க 33 ஆண்டுகளாக முயற்சி செய்தது திமுக!” – துரை வைகோ சொல்வது என்ன?
உலக செய்திகள்

``மதிமுக-வை அழிக்க 33 ஆண்டுகளாக முயற்சி செய்தது திமுக!” – துரை வைகோ சொல்வது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க வடக்கு மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தாராபுரத்தில் தொகுதி மக்களுடன் கலந்து பேசும்போது அங்கு…

Nirojan Sinthathurai 1 month ago 5

Page 6 of 9 · Showing 61–72 of 105 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7