Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

காதல்

22 stories tagged with this topic. · Page 1 of 2

Stories tagged “காதல்”

"அந்தப் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை நினைத்துப் பார்க்க முடியாது" - தேவாவிற்கு ஸ்டாலின் அஞ்சலி
சினிமா

"அந்தப் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை நினைத்துப் பார்க்க முடியாது" - தேவாவிற்கு ஸ்டாலின் அஞ்சலி

இசையமைப்பாளர் தேவாவின் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். "தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களை திரையிசையில் பெரிய அளவில் …

ABM 1 month ago 8
'தேனிசைத் தென்றல்' தேவா: தலைமுறைகள் கடந்தும் மனதில் ஒலிக்கும் மெட்டுகள்!
சினிமா

'தேனிசைத் தென்றல்' தேவா: தலைமுறைகள் கடந்தும் மனதில் ஒலிக்கும் மெட்டுகள்!

சாதாரணப் பின்னணியில் தொடங்கி, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவாவின் இசைப் பயணம் திரையுலகில் இன்றியமையாத ஒன்று!தமிழ் சினிமாவில் அவரின் சில பாடல்கள் ஒலிக்கும்போதே, அவற்றின் இசை நம்மை அறியாமலேயே முணுமுணுக்க வைக்கும். காதல், நட்பு, கொண்டாட்டம், கானா எனப் பல உணர்வு…

ABM 1 month ago 9
Deva: 'தேனிசை தென்றல்' தேவா காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி
சினிமா

Deva: 'தேனிசை தென்றல்' தேவா காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் திரைப்படத் துறையில் 1990-களில் தங்களின் இசையால் முத்திரை பதித்த முன்னணி இசையமைப்பாளர்களில் "தேனிசைத் தென்றல்" தேவா மிக முக்கியமானவர் ஆவார். முணுமுணுக்கும் வகையிலான மெல்லிசைப் பாடல்கள், கானா பாடல்கள் என 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர். அவர் இன்று கா…

ABM 1 month ago 12
மாரடைப்பால் இசையமைப்பாளர் தேவா காலமானதாக தகவல்.. திரையுலகினர் அதிர்ச்சி!
சினிமா

மாரடைப்பால் இசையமைப்பாளர் தேவா காலமானதாக தகவல்.. திரையுலகினர் அதிர்ச்சி!

தமிழ் திரையுலகில் ‘தேனிசைத் தென்றல்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் தேவா, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 75. இன்று காலை தேவாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறத…

ABM 1 month ago 9
மெட்ராஸ் : துரோக அரசியல்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 32
சினிமா

மெட்ராஸ் : துரோக அரசியல்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 32

`சினி'ஸ்கோப் 32மெட்ராஸ்பொதுவாக சினிமாக்களில் வில்லன்களின் கையில் கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டு என எந்த ஆயுதங்கள் இருந்தாலும் அவற்றால் ஹீரோவை எதுவும் செய்ய முடியாது. நமக்கும் அந்தப் பயம் ஏற்படுவதில்லை. ஆனால் நிஜத்தில், ஒரு சாதாரண சமையலறைக் கத்தி கூட ஒருவரைக் கொன்று போட்டுவிடக் கூடியது! இந்தப் படத்தி…

ABM 1 month ago 11
Love Always: "என்னுடைய முதல் வெப் சீரிஸ்!"- கொரிய வெப்டூனை தழுவி எடுக்கப்பட்ட சீரிஸில் நடிகை ஜெயசுதா
சினிமா

Love Always: "என்னுடைய முதல் வெப் சீரிஸ்!"- கொரிய வெப்டூனை தழுவி எடுக்கப்பட்ட சீரிஸில் நடிகை ஜெயசுதா

'வல்லமை தாராயோ', 'கே.டி என்கிற கருப்புதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது 'லவ் ஆல்வேஸ்' வெப் சீரிஸ். இதில் நடிகை கௌரி கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்தோடு, ஜெயபிரகாஷ், ஜெயசுதா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்…

ABM 1 month ago 10
மாணவி கண்முன்னே கொல்லப்பட்ட தந்தை: ``சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir" - வானதி சீனிவாசன்
உலக செய்திகள்

மாணவி கண்முன்னே கொல்லப்பட்ட தந்தை: ``சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir" - வானதி சீனிவாசன்

திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா. சினிமா தியேட்டர் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் 17 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருதலையாகக் காதலித்து வற்புறுத்தியுள்ளார். காதலை ஏற்க மறுத்த மாணவிக்கும், அவரது குடும்பத்திற்கும் அச்சிறுவன் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல…

Nirojan Sinthathurai 1 month ago 9
`ஒரு நாவலாசிரியைக்கும் ஹீரோவுக்குமான நட்பு டு காதல்!' - `நேர்காணல்' குறும்படம் குறித்து இயக்குநர்
சினிமா

`ஒரு நாவலாசிரியைக்கும் ஹீரோவுக்குமான நட்பு டு காதல்!' - `நேர்காணல்' குறும்படம் குறித்து இயக்குநர்

குறும்படங்கள் (Short Films) திரைப்படம் மற்றும் கலைத் துறையில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. புதுமுகங்களின் திறமையை வெளிப்படுத்தவும், புதிய இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரிய திரைத்துறைக்குள் நுழைவதற்கும், தங்களின் திறமையை நிரூபிக்கும் சிறந்த நுழைவுச்…

ABM 1 month ago 9
Sigma Review: நாலு பேரும் கோடிகளைக் கடத்தும் பிளானும்! ஆனால் இந்த ஆக்ஷன் ரூட்டில் புதுமை இருக்கிறதா?
சினிமா

Sigma Review: நாலு பேரும் கோடிகளைக் கடத்தும் பிளானும்! ஆனால் இந்த ஆக்ஷன் ரூட்டில் புதுமை இருக்கிறதா?

குரு (சந்தீப் கிஷன்), தன் குடும்பச் சொத்தான பழைய நூலகம் ஒன்றைச் சிரமப்பட்டு நடத்தி வருகிறார். கடன் சுமை ஒரு கோடிக்கும் மேலிருக்க, அதை எப்படியேனும் உடனே அடைக்க வேண்டும் என்ற கட்டாயம். இந்த நிலையில் சூதாட்ட/போதை மருந்து வியாபார கும்பல் ஒன்று இவரின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. மிரட்டலான வீடியோ ஆதாரங…

ABM 1 month ago 11
அன்பில் அவன் விமர்சனம்: காதல் கவிதை ஓகே; ஆனால் ஆக்ஷன் அதிகாரம் காப்பாற்றுகிறதா?
சினிமா

அன்பில் அவன் விமர்சனம்: காதல் கவிதை ஓகே; ஆனால் ஆக்ஷன் அதிகாரம் காப்பாற்றுகிறதா?

குடும்பத்தின் எதிர்ப்பை மீறிக் காதலித்துக் கரம்பிடித்த சூர்யா (அசோக் செல்வன்) – இயல் (ப்ரீத்தி முகுந்தன்) தம்பதி, சில ஆண்டுகளுக்குப் பிறகும் பொருளாதார ரீதியாகத் தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் போராடுகிறார்கள். ஒரே நட்சத்திர விடுதியில் பணிபுரியும் இருவருக்கும் வேலைப்பளுவுக்கு நடுவே காதலிக்கக…

ABM 1 month ago 9
ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்: அழகான கதைதான், ஆனால் தத்துவார்த்த போதனைகள் படத்துக்கு உதவுகின்றனவா?
சினிமா

ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்: அழகான கதைதான், ஆனால் தத்துவார்த்த போதனைகள் படத்துக்கு உதவுகின்றனவா?

தீபாவளி இரவில் ஆள் இல்லாத, ரயில் பெட்டியில், எட்டாயிரம் ஆண்டுகளாகத் தன் காதலைத் தேடும் நிவின் பாலியும், தன் குடும்பத்தைப் பிரிந்து எட்டு ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் சூரியும் சந்தித்துக்கொள்கிறார்கள். நிவினின் தோற்றமும் முரட்டுத்தனமும் சூரியைப் பயமுறுத்துகின்றன. அவரிடமிருந…

ABM 1 month ago 7
"சென்னையில்தான் சினிமாமீது காதல் கொண்டேன்; இங்கு எனக்கு பிடித்த உணவு..!"- ராஜமௌலி ஷேரிங்ஸ்
சினிமா

"சென்னையில்தான் சினிமாமீது காதல் கொண்டேன்; இங்கு எனக்கு பிடித்த உணவு..!"- ராஜமௌலி ஷேரிங்ஸ்

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்று (செப்.27) சென்னையில் நடைபெற்றது. 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்'இந்த…

ABM 1 month ago 7

Page 1 of 2 · Showing 1–12 of 22 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7