மீசைய முறுக்கு 2: ``அந்தச் சூழலில் நானும் ஆதி அண்ணனும் Dressக்குப் பட்ட பாடு..." - ஹர்ஷத் கான் கலகல
கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சுந்தர் சி - குஷ்பு தயாரிக்கும…










