யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் குழு
எழுதியவர்: ஆசிரியர் குழு
வெளியிடப்பட்டது: Dec 19, 2023, 11:34 AM IST
Join
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மழையால் 71 குடும்பங்கள் பாதிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் அன்னை முன்பள்ளி நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38.4 மில்லிமீட்டர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது”என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

கூகுளில் News21 ஐ விருப்பமான ஆதாரமாக சேர்க்கவும் Add as a preferred source on Google
Jaffna Sri Lanka Climate Change யாழ்ப்பாணம்
ADVERTISEMENT
ADVERTISEMENT