
புதிய பேருந்து நிழற்குடை கோரும் மக்கள் - நாச்சியாபுரத்தில் சீரமைக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இருந்து திருப்புத்தூர் செல்லும் முக்கியச் சாலையில் அமைந்துள்ளது நாச்சியாபுரம்.சுற்றியுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் காவல் நிலையம், வங்கி போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான மையமாக இந்த ஊர் விளங்குகிறது.இங்குள்ள பேருந்து நிழற்குடை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகத…












