நேற்றுடன் தீபன் உயிர்நீத்து 39ஆண்டுகள் ஆகிவிட்டன.நேற்றைய நிகழ்வுகளும் உட்பட கடந்த 39ஆண்டுகால அவருடைய நினைவு மேடைகளில் பெரும்பாலும் ஒரு வசனம் திரும்பத்திரும்ப கூறப்படுவதுண்டு.”திலீபன் இப்பொழுதும் பசியுடன் இருக்கிறான்;தாகத்துடன் இருக்கிறான்” என்பதே அந்த வசனம் ஆகும்.இது திலீபனின் நினைவுகளை உணர்ச்சிகரமாக மகிமைப்படுத்தும் ஒரு வசனம். ஏன் தமிழ் மக்கள் அதை திரும்பத் திரும்ப கூறுகிறார்கள்? ஏனென்றால் திலீபன் எந்த விடுதலைக்காகப் போராடினாரோ,அந்த விடுதலை இன்றுவரை தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை என்ற பொருளில்தான் அவ்வாறு கூறப்படுகிறது. அது உண்மை.கடந்த 39 […]