Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

தமிழ்

73 stories tagged with this topic. · Page 1 of 7

Stories tagged “தமிழ்”

நடிகர் சபேஷ் கார்த்திக் திடீர் மரணம் - தேவா குடும்பத்தை துரத்தும் சோகம்
சினிமா

நடிகர் சபேஷ் கார்த்திக் திடீர் மரணம் - தேவா குடும்பத்தை துரத்தும் சோகம்

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் மகன் சபேஷ் கார்த்திக் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 37.கடந்த வாரம் மறைந்த தேவாவின் சகோதரும் கடந்தாண்டு இதே அக்டோபர் மாதம் மறைந்தவருமான இசையமைப்பாளர் சபேஷின் மகன் கார்த்திக் துணை, கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து வந்தார்.பட்டத்…

ABM 4 weeks ago 6
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!!
இலங்கை

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!!

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!! மட்டக்களப்பு செய்தியாளர் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 26 வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு இன்று (19) திகதி காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்ய…

ABM 4 weeks ago 6
கொழும்பு 13 கதிரேசன் விளையாட்டு கழகத்தின் கல்விப் பணி: சாதனை மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கி கௌரவிப்பு!
இலங்கை

கொழும்பு 13 கதிரேசன் விளையாட்டு கழகத்தின் கல்விப் பணி: சாதனை மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கி கௌரவிப்பு!

கொழும்பு 13 கதிரேசன் விளையாட்டு கழகத்தின் கல்விப் பணி: சாதனை மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கி கௌரவிப்பு!* கொழும்பு-13, கதிரேசன் வீதியில் இயங்கிவரும் பிரபல ‘கதிரேசன் விளையாட்டு கழகம்’ விளையாட்டுத் துறையில் மட்டுமன்றி, கல்வி மற்றும் சமூகச் சேவைகளிலும் தொடர்ச்சியாகத் தடம் பதித்து வருகிறது. அந்த வகைய…

ABM 1 month ago 7
'தேனிசைத் தென்றல்' தேவா: தலைமுறைகள் கடந்தும் மனதில் ஒலிக்கும் மெட்டுகள்!
சினிமா

'தேனிசைத் தென்றல்' தேவா: தலைமுறைகள் கடந்தும் மனதில் ஒலிக்கும் மெட்டுகள்!

சாதாரணப் பின்னணியில் தொடங்கி, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவாவின் இசைப் பயணம் திரையுலகில் இன்றியமையாத ஒன்று!தமிழ் சினிமாவில் அவரின் சில பாடல்கள் ஒலிக்கும்போதே, அவற்றின் இசை நம்மை அறியாமலேயே முணுமுணுக்க வைக்கும். காதல், நட்பு, கொண்டாட்டம், கானா எனப் பல உணர்வு…

ABM 1 month ago 9
மாரடைப்பால் இசையமைப்பாளர் தேவா காலமானதாக தகவல்.. திரையுலகினர் அதிர்ச்சி!
சினிமா

மாரடைப்பால் இசையமைப்பாளர் தேவா காலமானதாக தகவல்.. திரையுலகினர் அதிர்ச்சி!

தமிழ் திரையுலகில் ‘தேனிசைத் தென்றல்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் தேவா, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 75. இன்று காலை தேவாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறத…

ABM 1 month ago 7
விசாரணை : அரசு எந்திரம்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 33
சினிமா

விசாரணை : அரசு எந்திரம்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 33

`சினி'ஸ்கோப் 33விசாரணை”என்னைக் கஸ்டடியில் வைச்சிருக்கிறது நீங்கதான் மிஸ்டர் முத்துவேல். இப்ப நீங்கதான் பெரிய ஆள்” என்று இன்ஸ்பெக்டர் முத்துவேலைப் பார்த்துச் சொல்கிறார் கேகே. பதிலுக்கு,”நான் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர். நீங்கதான் உண்மையிலேயே பெரியாள் கேகே” என்கிறார் அவர்.”நீங்கன்னா நீங்க இல்ல முத்துவேல்…

ABM 1 month ago 10
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: ``அரசின் நிலைப்பாடு தவறான முன்னுதாரணம்" - பூவுலகின் நண்பர்கள் விமர்சனம்
உலக செய்திகள்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: ``அரசின் நிலைப்பாடு தவறான முன்னுதாரணம்" - பூவுலகின் நண்பர்கள் விமர்சனம்

தமிழ்நாட்டின் முக்கிய ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களில் ஒன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இந்த சதுப்பு நிலங்கள் பாதிக்கும் வகையில் தவெக அரசு முடிவெடுத்திருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், ``ராம்சா…

Nirojan Sinthathurai 1 month ago 5
எல்.முருகன் ராஜினாமா: ``முதலில் நாடு, அடுத்து கட்சி, கடைசியாக சுயநலம்" - பிரதமர் மோடிக்கு கடிதம்
உலக செய்திகள்

எல்.முருகன் ராஜினாமா: ``முதலில் நாடு, அடுத்து கட்சி, கடைசியாக சுயநலம்" - பிரதமர் மோடிக்கு கடிதம்

மத்திய இணை அமைச்சர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். 2017 முதல் 2020 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராகப் பணியாற்றிய எல்.முருகன், கேரள மாநிலத்தின் பொறுப்பாளராகவும் சில ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு தமிழக பாஜக …

Nirojan Sinthathurai 1 month ago 6
கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.   மனோ, சஜித்திடம் தெரிவிப்பு
இலங்கை

கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை. மனோ, சஜித்திடம் தெரிவிப்பு கண்டி மல்வது பீடாதிபதியிடம் SJB சிரேஷ்ட உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல, தமிழ், முஸ்லிம், இலங்கையர்களை தொடர் படுத்தி பேசியமை கடும் தவறானது ஆகும். அரசாங்கம், தமிழ் பேசும் மக்களை சந்தோஷ படுத்த, ஞானச…

ABM 1 month ago 9
"கலை, வாழ்வியல் பற்றி பேசினோம்;  அரசியல் பேசவில்லை"- ரஜினியுடான சந்திப்பு குறித்து வைரமுத்து
சினிமா

"கலை, வாழ்வியல் பற்றி பேசினோம்; அரசியல் பேசவில்லை"- ரஜினியுடான சந்திப்பு குறித்து வைரமுத்து

ரஜினிகாந்தின் `ஜெயிலர் 2' படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து ரஜினிகாந்தை நேரில் சந்திருக்கிறார். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " ரஜினிகாந்த் அவர்களை எப்போது சந்தித்தாலும் இன்னிசை பாடும் இதயம். …

ABM 1 month ago 9
பாகிஸ்தானில் Emergency நிலை: பக்துன்க்வா மாகாணத்தில் இம்ரான் கட்சி ஆட்சியைக் கலைத்த ஷெபாஸ் அரசு!
உலக செய்திகள்

பாகிஸ்தானில் Emergency நிலை: பக்துன்க்வா மாகாணத்தில் இம்ரான் கட்சி ஆட்சியைக் கலைத்த ஷெபாஸ் அரசு!

நேற்று (அக்டோபர் 11) ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வடமேற்கு கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு.மேலும், அங்கே நடந்துகொண்டிருந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பி.டி.ஐ. (PTI) கட்சியின் ஆட்சியைக் கலைத்துள்ளது அந்த நாட்டின் அரசுபா…

Nirojan Sinthathurai 1 month ago 6
விறகுக்கு இரையாக இருந்த ஆல மரங்கள்; 200 கிமீ லாரிகளில் எடுத்து வந்து உயிர் கொடுத்த நல்லுள்ளங்கள்!
உலக செய்திகள்

விறகுக்கு இரையாக இருந்த ஆல மரங்கள்; 200 கிமீ லாரிகளில் எடுத்து வந்து உயிர் கொடுத்த நல்லுள்ளங்கள்!

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப இந்தியா முழுவதும் போடப்படும் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்காக, லட்சக்கணக்கான பழமையான மரங்கள் நாள்தோறும் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அவற்றில் 80% மரங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலானவை என்பதுதான் வலிநிறைந்த துயரம். ஒரு வளர்ந்த மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாகக் குறை…

Nirojan Sinthathurai 1 month ago 7

Page 1 of 7 · Showing 1–12 of 73 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7