கிரிக்கெட் மோகம் கொண்டு இலங்கையில் வளர்ந்த இலட்சக்கணக்கான குழந்தைகளைப் போலவே, ரூமேஷ் பத்திரகேவும் ஒரு காலத்தில் கிரிக்கெட் பந்தின் மூலம் தனது பெயரை நிலைநாட்டக் கனவு கண்டார். மேலும், அவர் மிக மிக வேகமாகவும், துடிப்புடனும் இருந்தார். வெறும் 16 வயதிலேயே, தேசிய அளவிலான வேகப்பந்து வீச்சுப் போட்டி ஒன்றில் ரூமேஷ் பத்திரகே மணிக்கு 134 கி.மீ வேகத்தில் பந்துவீசியதாகக் கூறப்படுகிறது.  கொழும்பில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரிக்காக அவர் பங்கேற்ற ஒரே ஒரு போட்டித் தொடரிலேயே, […]