
10 விநாடிகளில் டிரோன்களை வீழ்த்தும் துப்பாக்கிகள்... டெண்டர் கோரிய தமிழ்நாடு காவல்துறை
குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் போன்றோரின் பாதுகாப்புகளை உறுதி செய்யும் பொருட்டு ட்ரோன்களை வீழ்த்தும் வகையில் ஆன்டி ட்ரோன் துப்பாக்கிகளை வாங்க தமிழக காவல்துறை திட்டமிட்டிருக்கிறது. ட்ரோன் கேமராதாராபுரத்துக்கு முதல்வர் விஜய் பிரசாரம் செய்ய செல்கையில் கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே சந்தேகத்து…












