
இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்…












