
பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: 7 ஊழியர்கள் காயம்!
பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனையில் இன்று இடம்பெற்ற வாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், மருத்துவமனை கட்டிடமும் பலத்த சேதமடைந்துள்ளது. மருத்துவமனையின் சமையலறையில் இருந்த எரிவாயு சிலின்டர் ஒன்று திடீரென வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இ…












