
கருப்பு ஜூலை குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்கும் யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
1983 கருப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்வதற்காக விசேட பாராளுமன்றக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, அது தொடர்பான யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்கவினால் இந்த யோசனை பாராளுமன்றத்தில்…












