Trendingதரிந்து ரத்நாயக்காவின் ஆல்-ரவுண்ட் அசத்தல் – இலங்கைக்கு ஆசிய விளையாட்டு வெண்கலப் பதக்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்களாதேஷை 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியில் தரிந்து ரத்நாயக்கா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்ட…












