Trending🇿🇦 “மீண்டும் டெஸ்ட் தொப்பியை அணிந்தால் மிகவும் உற்சாகமாக இருப்பேன்” – அன்ரிச் நோர்கியா
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பில் தென் ஆப்பிரிக்க அணி ஈடுபட்ட…












